இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் விஞ்ஞானமானி (BSc) பாடநெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
உயிரியல் விஞ்ஞானம் மற்றும் பௌதீக விஞ்ஞானம் ஆகிய துறைகளில் பொது / சிறப்பு பட்டம் - கல்வி ஆண்டு 2024/2025
விண்ணப்பங்கள் 06-01-2024 தொடக்கம் 10-03-2024 காலப் பகுதியில் ஏற்றுக்கொள்ளப்படும்.
கருத்துகள் இல்லை