ராஜபக்ஷக்களே இன்றும் நாட்டில் பலமானவர்கள் !
ராஜபக்ஷக்களே நாட்டில் பலமானவர்கள் எனவும் அதனாலேயே 24 மணி நேரமும் ராஜபக்ஷக்களை விமர்சித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
ராஜபக்ஷ பலவீனம் அடைந்துவிட்டார்கள் என்றால் காலை முதல் நள்ளிரவு வரை அவர்களை ஏன் விமர்சிக்க வேண்டும் அவர்கள் இந்த நாட்டில் இன்றும் பலமான சக்தியாக இருப்பதால் தான் அவர்கள் விமர்சிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை