நிகழ்நிலை (online) மூலம் உங்களது காணி உறுதி / காணி உரித்து ஆவணங்களை பெறலாம்!


நிகழ்நிலை (online) மூலம் உங்களது காணி உறுதி / காணி உரித்து ஆவணங்களை பெறலாம். 

கீழ் வரும் இணைப்பின் மூலம் உங்களுடைய காணி உரித்து பத்திரத்தின் பிரதிகளை நீங்களாகவே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும்.

https://online.land.rgd.gov.lk

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.