லங்கா ரி10 லீக்கின் முதல் சீசன் எதிர்வரும் டிசம்பர் 12 - 22 வரை நடைபெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் (SLC) திங்கட்கிழமை (பெப்ரவரி26) அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை