இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா!

 


இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3:1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.