சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு நிறைவு!
72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (03) காலை 06.30 மணிக்கு தற்காலிகமாக பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்ய சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதேவேளை தீர்வு கிடைக்காத பட்சத்தில் மீண்டும் புதன்கிழமை முதல் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 72 சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது.
கருத்துகள் இல்லை