ஒன்லைன் சட்டம் வர்த்தமானி வௌியீடு!

 


நேற்றைய தினம் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ம் திகதி, நிகழ்நிலை காப்புச் சட்டமூலம், திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.