தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு!


 யாழ்ப்பாணம் கொடிகாமம் நட்சத்திர மகால் தனியார் விடுதியில் இன்று(25) தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு நடைபெற்றது.

தமிழர்களின் அரசியல் தடுமாற்றம் பெற்றிருக்கும் இந்நிலையில் அதனை அடுத்த சந்ததியினரிடம் இளைஞர்களிடம் எவ்வாறு கையளிப்பது கடந்த கால அரசியல் வரலாறு எப்படி இருந்தது எனவும் பேசப்பட்டது.

இந்நிகழ்வில் தென்கைலை ஆதினம் தவத்திரு அகத்தியார் அடிகளார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் மாவை சேனாதிராஜா, சி. யோகேஸ்வரன், ஞா. சிறிநேசன், பா. அரியநேந்திரன், இ. சரணபவன் மற்றும் க. கோடிஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.