வேகக்கட்டுப்பாட்டையிழந்த கார் கடைக்குள் புகுந்து விபத்து!

 இன்று விசுவமடுப் பகுதியில் வீதியில் வேகக்கட்டுப்பாட்டையிழந்த கார் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் இடம்பெற்றது.மேலதிக விசாரண இடம்பெறுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.