யாழில் பாரிய ரயில் விபத்து!!📸


யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் புகையிரதமும், கயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச்சென்ற புகையிரதத்துடன் ஹயஸ் வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் சிக்கிகியுள்ளனர். அதில் 6 மாத குழந்தை ஒன்றும் உள்ளடங்கியுள்ளது

இதில் 6மாத குழந்தையும் அவரது தந்தையும் உயிரிழந்ததுடன் குழந்தையின் தாய் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளை இணுவில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர், 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.