யாழில் கலா மாஸ்டருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள்!📸

 நீ நினைத்ததெல்லாம் நடாத்த இது ஆந்திரா அல்ல, தமிழீழம்..!

” பிணக் குவியலின் மேல் மானாடி மயிலாடியவளே...

இறந்த பெருச்சாளி கட்டுமரத்தின் கலைஞரின் கைக்கூலியே... ”


யாழில் கலா மாஸ்டருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்ணீர் அஞ்சலி சுசுவரொட்டிக்ள பரவலாக காணப்படுகின்றன. 


2009 தமிழர்களிற்கெதிரான இனப்படுகொலை தீவிரமடைந்திருந்த நிலையில் தமிழக மக்கள் எழுச்சியடைவதை தடுப்பதற்காக கருணாநிதியுடன் இணைந்து மானாட மயிலாட நிகழ்வு நடத்திய கலா மாஸ்டர் மீது கடும் விமர்சனங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடன இயக்குணர் கலா #மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது யாழில்
கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய யாழ்ப்பாணிஸ்.! கீழே வீடியோ இணைக்கப்படுள்ளது.
பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம், முற்றவெளியில் நடைபெற்றது.
குறித்த இசைநிகழ்ச்சியில் முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா, நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடினார்கள்,
தடைகளை உடைத்துக் கொண்டு இளைஞர்கள் மேடையை நோக்கி ஓடிய நிலையில் நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டு சிறிது நேரம் அமைதி இன்மை ஏற்பட்டது. பின்னர் ஒரு மணித்தியாலத்தில் நிகழ்ச்சி முடிவடைந்தது.
இன்று காலை தென்னிந்திய பிரபலமான கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் யாழ்ப்பாணத்தில் ஒரு பகுதியில் காட்சி படுத்தப்பட்டு இருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.