கிளிநொச்சியில் மாபெரும் சுதந்திர தின கண்டன ஆர்ப்பாட்டம்!📸

  


இன்றைய தினம்   கிளிநொச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இலங்கையின் சுதந்திர நாள் எங்களுக்கு கரிநாள் என கருத்தை முன் வைத்து இடம்பெற்றது. பெருமளவிளான விசேட அதிரடிப்படை  இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தது.

 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவனை சிவில் உடையில் இருந்த இராணுவ வீரன் இழுத்துச் செலன்று சித்திரவதையாக்கப்பட்டான்.

class="separator" style="clear: both; text-align: center;">
5213592.jpg" />

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.