யாழ் நிகழ்வக்கு ஏற்பாட்டாளர்களே மன்னிப்பு கோர வேண்டும்!

 


இரண்டு நிகழ்வுகள்

ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஹரிகரன் இசை நிகழ்வு


இன்னொன்று சென்னையில் இடம்பெற்ற A.R.ரகுமான் இசை நிகழ்வு


இரண்டு இசை நிகழ்வுகளிலும் குழப்பம் ஏற்பட்டது


சென்னையில் ஏற்பட்ட குழப்பத்திற்கு ரகுமான் மீது குற்றம் சாட்டப்பட்டது


ஆனால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு மக்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது.


யாழ்பாண மக்கள் தான் காரணம் என்றால் இதற்கு முன்னர் நடைபெற்ற சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்வு எந்த குழப்பமும் இன்றி நடைபெற்றதுதானே?


எனவே சென்னை நிகழ்வுக்கு ARரகுமான் மன்னிப்பு கோரியதுபோல் யாழ்ப்பாண நிகழ்வக்கு ஏற்பாட்டாளர்களே மன்னிப்பு கோர வேண்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.