மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு விஜயம்!


விசேட அழைப்பின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு விஜயம் செய்ய தயாராகவுள்ளார்.


இந்திய சுற்றுப்பயணத்தின் பின்னர் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இணையுமாறு மைத்திரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.