வெடுக்குநாறி மலை தமிழர் சொத்து! கவனயீர்ப்புப் போராட்டம்!


தொல்லியற் போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கத்தையும்  உடன்நிறுத்தவும் வெடுக்குநாறிமலையில் திட்டமிட்டு கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம்.


🗓️ மார்ச் 19 (செவ்வாய்க்கிழமை) 

📍 யாழ் பல்கலைக்கழக முன்றலில்...


தமிழர் தாயகம் மீதான திட்டமிட்ட தொல்லியல் ஆக்கிரமிப்புக்களிற்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகமாக அணி திரள்வோம் !!!


• யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.