யாழில் கையோப்பம் இல்லாமல் மரணச் சான்றிதழ்!

 


யாழில் கிராமசேவகரின் திருவிளையாடல்..கையோப்பம் இல்லாமல் மரணச் சான்றிதழ்.


யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் கடமையாற்றும் கிராமசேவகர் ஒருவர் தனது கையொப்பம் இல்லாமல் பதவி முத்திரையை மட்டும் இட்டு மரணச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.


குறித்த கிராமசேவகர் அலுவலகத்தில் இல்லாத நிலையில் அங்கு கடமையாற்றும் குறித்த கிராம சேவையாளரின் உதவியாளர் கிராமசேவகரின் பதவி முத்திரை பாவித்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.