ஏன் ஹசரங்க ரெஸ்ட் போட்டிக்கு மீண்டும் அழைக்கப்பட்டார்?

 


ஏன் ஹசரங்க ரெஸ்ட் போட்டிக்கு மீண்டும் அழைக்கப்பட்டார்? சும்மா நினைக்க கூடாது மக்காள் எல்லாம் மாஸ்டர் ப்ளான் தான்! 


 Wanindu Hasaranga De Silva நடுவரை 

விமர்சித்த காரணத்தால் ஆப்கான் 

அணியுடனான போட்டியில் முன்பு 

5 டீமெரிட் புள்ளிகள் கிடைத்தன, 

நேற்றைய பங்களாதேஷுடனான 3வது 

ODI போட்டியில் நடுவருடன் முரண்பட்ட 

காரணத்தால் இன்று மேலும் 3 கிடைத்தது 

மொத்தம் 8 Demerit புள்ளிகள் சேர்ந்தால் 

2 டெஸ்ட் போட்டிகள் அல்லது 4 T20 

போட்டிகளில் பங்கேற்க முடியாது 👀


 - டெஸ்ட் அணியில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால், இடைநீக்கம் காரணமாக ஹசரங்க டி20 உலகக் 

கோப்பை போட்டியைத் தவறவிடமாட்டார். 

அந்த தடை டெஸ்ட் போட்டிகளோடு 

நீர்ந்து போய்விடுகிறது.


 #BANvSL

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.