தவறி விழுந்து ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு.!
100 அடி உயர மர உச்சியில் இருந்து தவறி விழுந்து ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு.
பலாங்கொடை ராசகல ஊவெல்ல பிரதேசத்தி கித்துல் பூ சீவுவதற்காக 100 அடி உயரமான கித்துல் மரத்தில் ஏறிய சந்தர்பத்தில் மர உச்சியில் இருந்து தவறி விழுந்ததில் இடத்திலே உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை ஊவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய விக்ரம கருணாதிலக்க என்ற ஓய்வுபெற்ற அதிபர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கருத்துகள் இல்லை