வெப்பத்தால் நாட்டில் இடம்பெற்ற முதல் மரணம் நேற்று பதிவானது!

 


அதிக வெப்பத்தால் நாட்டில் இடம்பெற்ற முதல் மரணம் நேற்று பதிவானது


அக்குறச பிரதேசத்தை சேர்ந்த 72 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று அதிக வெப்பம் காரணமாக உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அக்குறஸ்ச பிரதேசத்தில் இடம்பெற்ற பௌத்த வழிபாட்டில் கலந்து கொண்டு இரு சக்கர வண்டியில் வருகை தந்து கொண்டு இருந்த போது இவ்வாறு அவர் உயிர் இழந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.