கார், கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்தது!

 


ஆசிரியை ஒருவர் ஓட்டிச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்தது பொலன்னறுவையில் சம்பவம் 


இன்று (21) பிற்பகல் 2.40 மணியளவில் ஆசிரியை ஒருவர் ஓட்டிச் சென்ற கார்

கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்த நிலையில் ஆசிரியை சிறு காயங்களுடன் உயிர் தப்பி உள்ளார்.


பொலன்னறுவை புதியநகர் தெக்கா கால்வாயில் விழுந்ததிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.