அத்தியாவசிய பொருட்களின் விலைகள்!
குறைவடையவுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இன்று (21.3.2024) முதல் குறைக்கப்படுவதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது
அதன்படி பெரிய வெங்காயம், சீனி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் 4500 ரூபா சந்தை பெறுமதி கொண்ட அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய பொதியொன்றை அனைத்து சதொச விற்பனை நிலையங்கள் ஊடாகவும் 3,480 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை