மட்டக்களப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசுப் பேருந்து விபத்து!


கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசுப் பேருந்து குருணாகல் - தம்புள்ள வீதியில் டிப்பருடன் மோதி விபத்து! 


இயந்திரக் கோளாறினால் டிப்பர் திடீரென வீதியில் நின்ற போது பின்னால் வந்த பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து டிப்பருடன் மோதி விபத்து!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.