நெடுங்கேணி சந்தியில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு!

 


வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் அத்துமீறி அடாவடித்தனமாக கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8பேரை விடுவிக்கக்கோரி எதிர்வரும் வெள்ளி காலை 10 மணிக்கு நெடுங்கேணி சந்தியில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு மக்களாள் விடுக்கபட்டுள்ளது. 8 பேரில் ஐவர் தற்பபோது வரை உணவு உண்ணாமல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.இதில் கிந்துயன் அவர் எவ்வித உணவை நீர் ஆகாரம்யின்றி உண்ணாவிரதம் வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.