கொலைக்கு பயன்படுத்தி கார் பொலிசாரால் மீட்பு.!🎦
அன்மையில் யாழ் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞன் கொலைக்கு காடையர்கள் கடபற்படை இராணுவ உதவியுடன் பயன்படுத்தி கார் கைவிடப்பட்ட நிலையில் யாழ் குற்றப்புலனாய்வ்வு பிரிவு பொலிசாரால் மீட்பு.. மேலும் சந்தேக நபர்கள் கிளிநொச்சியில் நால்வர் கைது.
கருத்துகள் இல்லை