சர்வதேசம் வாய் திறக்குமா?📸🎦


 மக்களின் பிரதிநிதிக்கே இந்த நிலை என்றால், 


தமிழர் சிங்களவரோடு இணைந்து வாழ முடியும் என்று கூறிக்கொண்டிருக்கும் சில பரதேசியளுக்கும் காட்டிக்கொடுத்து எங்கள் உரிமைகளை சிங்களவனின் வேட்டிக்குள் முடிச்சுப்போட்ட பல நாதாரிகளுக்கும், இனவழிப்பு நடக்கவில்லை என்று கூறும் படிச்ச நாய்களுக்கும், உள்ளக விசாரணை போதும் என்று கூறும் மேதாவி அரசின் வாலாட்டிகளுக்கும் மக்களின் நிலை என்ன என்பதை நாங்கள் புரிய வைக்கவா முடியுமா என்ன? 

அவர்கள் வாலாட்டி வாலாட்டி பாதம் நக்கிக் கொண்டிருக்க அன்னொரு தரப்பு அடிவாங்கி அடிவாங்கி மக்கள் உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் கோலம் கண்டாவது சர்வதேசம் வாய் திறக்குமா?

படம்: வெடுக்குநாறி மலையில் தமிழர் தம் பண்பாட்டு மத வழிபாட்டின் முக்கியம் பெறும் சிவராத்திரி வழிபாட்டுக்காக சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் Selvarajah Kajendren அண்ணை சிறீலங்காவின் காவாலித்துறையால் கைது செய்யப்பட்டு செல்லும் காட்சி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.