உலகில் 140 கோடி மக்கள் உடல் எடை அதிகரிப்பு!


உலகம் முழுவதும் தற்போது 104 கோடி பேர் உடல் எடை அதிகரிப்பில்  இருப்பதாக "லான்செட்" என்ற மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிப்பு.* 


*1990ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022ல் உடல் பருமனாக உள்ளவர்களின் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது. 2022ம் ஆண்டு கணக்குப்படி, 88 கோடி இளைஞர்களும், 16 கோடி குழந்தைகளும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.