தந்தையின் நினைவுநாளில் புலம்பெயர் உறவு ஒருவரின் உதவி!!

 


ஜேர்மனியில் வசிக்கும் உசா நிவர்சன் என்பவர்  தமது தந்தையாரான பாலசுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு  மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளதோடு மாணவர்களுக்கு அப்பியாச  கொப்பிகளையும் வழங்கி வைத்துள்ளார். 

மாணவர்களுக்கு சேவை வழங்கி தமது தந்தையாரின் இறப்பு  நாளை,  நினைவுகூர்ந்த புலம்பெயர்  உறவுகளுக்கு பாடசாலைச் சமூகத்தினர் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்கள்.

 


அத்தோடு சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.