வடமராட்சி கிழக்கு கடலில் கரையொதுங்கிய மிதவையால் பரபரப்பு!📸

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக்கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று சனிக்கிழமை (16) காலை கரையொதுங்கியுள்ளது.

“பரமேஸ்வரி..., என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே!, Let me go in peace brothers.” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.