முதல் வித்து சங்கர் நினைவாலயத்தில் தியாக சாந்தன் அவர்களுக்கு அஞ்சலி📸

 சாந்தன் அவர்களுக்கு சிவப்பு மஞ்சள் கொடி போர்த்தி வடமராட்சியில் அஞ்சலி

 


 கம்பர்மலை சந்தியில் உள்ள முதல் வித்து சங்கர் நினைவாலயத்தில் சாந்தன் அவர்களுக்கு பாரதி இளைஞர்களின் ஏற்பாட்டில் இவ் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.