சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டது.!


சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டது.

போராட்டம் கைவிடப்படுகின்றது.


போராடினால் மட்டுமே இனம் வாழும்.போராட்டங்களால் எதையும் சாதிக்க முடியாதென்பவர்கள், இனியாவது எம்மோடு கைகோர்ப்பார்கள் என்று நம்புகின்றோம்!


இனத்துக்காக இறுதிவரை - விடிவுவரை #போராடுவோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.