வெடுக்கு நாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு தடைகளை உடைத்து மக்கள் வழிபாடு!📸


 ஸ்ரீலங்கா பொலீசார் மற்றும் அதிரடிப்படையினரின் தடைகளை மீறி ஏராளமான பக்தர்களுடன் வெடுக்கு நாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு சென்றோம் பல தடைகள் சிவராத்திரி வழிபாட்டுக்கு சிங்கள பொலீசாரால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. தடை உடைத்துச் சென்றதன் கோபம் காரணமாக அப்பகுதிக்குச் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கான நீர் விநியோகத்தை அறவே தடுத்து சிங்கள பொலீசார் சிவ பக்தர்களை சித்திரவதை செய்தனர். வரலாற்றில் அருவருக்கத்தக்க இவர்களுடன் இணைந்து வாழ்வது கிஞ்சித்தும் சாத்தியமற்றது என்கின்ற ஓர்மத்தை ஒவ்வொரு தமிழனின் மனமும் சிவராத்திரி அன்று சிவனை வேண்டி நிற்கிறது .

குடிநீரை தடுத்து பச்சிளம் குழந்தைகளையும் பக்தர்களையும் வதைத்த சிங்கள அதிகார பீடத்தை அழித்தருள்வாய் எம்பெருமானே...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.