நெடுங்கேணியில் 8பேரை விடுதலைசெய்ய கோரி போராட்டம்!📸

 


வெடுக்குநாறிமலையில் ஆதிசிவன் ஆலயத்தில்08.03.2024 சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட எட்டுப்பேரின் விடுதலைகோரி, வவுனியா - நெடுங்கேணியில் இன்று மக்கள் மாபெரும் போராட்டதை நடத்தினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.