கைது செய்யப்பட்ட எட்டு பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்!📸

 


வெடுக்குநாறிமலை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது அரச பயங்கரவாதத்தால் கைது செய்யப்பட்ட எட்டு பேரும் தற்பொழுது வவுனியா நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் .மேலதிக தகவல் விரைவில் வொளியாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.