இன்றைய தினம் மஹா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு லிங்கேஸ்வர பெருமானுக்கு நவன கும்ப அபிஷேகமும் அதனை தொடர்ந்து சாங்காபிஷேகமும் விஷேட வழிபாடுகளும் நடைபெற்றன அத்துடன் 1ம் காலப் பூஜையை தொடர்ந்து கலைநிழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.
கருத்துகள் இல்லை