இலங்கை வந்த கப்பலால் அமெரிக்க பாலம் நொறுங்கியது!!


 இராட்சத கப்பல் ஒன்று மோதி அமெரிக்காவில் பாலம் உடைந்து விபத்துக்குள்ளான நிலையில், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்சிஸ் ஸ்காட் (Francis Scott) என அழைக்கப்படும் இந்த பாலமானது சிங்கப்பூரில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்டு வந்த ராட்சத கப்பல் மோதி இடிந்து வீழ்ந்துள்ளது. 

இந்த விபத்தின் போது, குறித்த பாலத்தில் சென்று கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட கார்கள் ஆற்றுக்குள் விழுந்துள்ளதாகவும் இதுவரை இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.