கசிப்புடன் பெண் கைது!


உரும்பிராய் தெற்கு செல்வபுரம் பகுதியில் 10 லீற்றர் கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு வயது 28 என பொலிஸார் தெரிவித்தனர். பெண் பொலிஸ் கொஸ்தாபிள் சக்தி அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பெண்ணின் வீடு சோதணைக்கு உட்படுத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ்ப்பாணம் மேலதிக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.