பரிதாபமாக உயிரிழந்த இரண்டு வயது குழந்தை!
பலாங்கொடையில் கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இச்சம்பவத்தில் பலாங்கொட பிரதசத்தைச் சேர்ந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இந்த நிலையில், மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
.Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை