இன்று மாலை 6.05 மணிக்கு கிழக்குப் பல்கலைக்கழக பொங்குதமிழ் தூபியில் 33 ஆண்டுகள் சிறைவாசம் இருந்து ஈகைச்சாவு அடைந்த அண்ணன் சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை