யேர்மனி எசன் முருகன் ஆலய சிவராத்திரி நிகழ்வு!📸

 


யேர்மனி எசன் நகரில் நடைபெற்ற  முருகன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வெகு சிறப்பாக இடம்பெற்றன. நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.