வடமாகாண பிரதம செயலாளராக சட்டத்தரணி இளங்கோவன் நியமனம்!.


வடமாகாண பிரதம செயலாளராக சட்டத்தரணி இளங்கோவன் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் நியமிக்கப்பட்டார்.


எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ் கைதடியில் அமைந்துள்ளது வடமாகாண சபையில் உள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.