லண்டனில் இளைஞன் கடத்தல்!!

 இங்கிலாந்தில் தமிழர்கள் அதிகம்


வாழும் Bradford என்ற பகுதியில் பட்டப்பகலில் ஒரு இளைஞன் கடத்திச்செல்லப்பட்ட காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவப்பு வாகனம் ஒன்றில் வந்த மூவர் வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்கிருந்த இளைஞரை பலவந்தமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிய சி,சீ.டி.வி. காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bradford இலுள்ள Westcroft Road என்ற வீதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையிஒல் கடத்திச் செல்லப்பட்டவர் பற்றியும், கடத்தியவர்கள் பற்றியுமான தகவல்களை காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்கள்.

அதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பாக 28 வயதுள்ள ஒரு நபர் பொலிஸார் கைதுசெய்துள்ள்ளதாகவும் அநத தகவல்கள் கூறுகின்றன. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.