மலர் வணக்க நிகழ்வு-நோர்வே!

 மலர் வணக்க நிகழ்வு அமரர். சாந்தன்


05.03.2024 செவ்வாக்கிழமை 

நேரம் 19:00 மணி தொடக்கம் 21:00 மணி வரை மக்களின் மலர் வணக்க நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.


மண்டபம்: 

Viken Selskapslokale, Strømsveien 58, 2010 strømmen


எம் இனத்திற்காக 33 ஆண்டுகள் வலி சுமந்த அமரர் சாந்தன் அவர்களுக்கான மலர் வணக்க நிகழ்வில் அனைவரையும் இணையுமாறு அழைக்கிறோம்.


ஒஸ்லோ வாழ் தமிழ் மக்கள் -


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.