வீட்டில் இருந்து புகழுடல் மாயனத்தை நோக்கி!📸
சாந்தன் அண்ணாவின் வீட்டில் தற்சமயம் இறுதிக் கிரியைகள் நடைபெற்று வீட்டில் இருந்து புகழுடல் மாயனத்தை நோக்கி தற்பொழுது யணிக்கத் தொடங்கியது.
பி.ப 3.00 மணியளவில் அண்ணனின் புகழுடல் எள்ளங்குளம் மயானத்தை வந்தடையும்.
அனைவரும் திரண்டு அண்ணனுக்குத் #தமிழ்த் #தேசத்தின் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குவோம்!
மக்கள் அலையால் “#எள்ளங்குளம்” நிறையட்டும்!
தமிழரின் உள்ளக்கிடக்கை உலகத்திற்குத் தெரியட்டும்!
கருத்துகள் இல்லை