திடீரென மூடப்பட்ட மெக்டொனால்ட்ஸ்

 


இலங்கையில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் அனைத்து கிளைகளையும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

மேலும், அபான்ஸ் நிறுவனத்தின் பங்காளராக இருந்த மக்டொனால்ட்ஸ் நிறுவனம் அதிலிருந்து விலகியுள்ளது.

அபான்ஸ் நிறுவனம், இலங்கையில் அதனுடைய தரத்தை தக்க வைக்காததே இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.