நாளை நல்லூரிலிருந்து வவுனியா நோக்கிய வாகனப் பேரணி!

 


வெடுக்குநாறிமலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி கைது செய்யப்பட்டவர்களின் உறவுகளால் நாளை காலை 7.30 மணிக்கு நல்லூரிலிருந்து வவுனியா நோக்கிய வாகனப் பேரணி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.


பேரணியாக வவுனியா சென்று அங்கு நடைபெறும் போராட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள்!


வெடுக்குநாறி தமிழர் சொத்து!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.