மீட்புக்கான குரல்!!

 


ஒரு தேசிய இனம் விடுதலை அடைவதற்கு, சுயநிர்ணய அங்கிகாரத்தை ஏனைய நாடுகளின் காலில் விழுந்து, அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி, அதற்கான புதிய அளவீடு, தகுதிகள், வரைவிலக்கணத்தை உலகிற்கு அறிமுகப் படுத்தியது, தமிழீழ விடுதலைப் போராட்டம் தான்,

இந்த புதிய விதிகளின் படி ஒரு தேசிய இனம் தனி நாட்டை அமைக்க இந்த இரண்டு முக்கியமான தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்,


1. ராணுவ பலம்/வீரம் (Militory Prowess - militory striking capability, the ability to inflict serious damage upon centre in the field)

ஒரு நாட்டின் அரசாங்கத்தின் ராணுவத்தை எதிர் கொள்ளக் கூடிய வலிமை, வீரம். மற்றும், அரசாங்கத்தின் கட்டமைப்புக்களை நிலை குலையச் செய்யும் திறன்.


2. தமது பிரதேசங்களை மிகத் திறமையாக ஆட்சி செய்யக்கூடிய நிர்வாகத் திறமை.

The ability to present an exceptional goverence in the their territorial regions.


நாங்கள் தனிநாட்டுக்கு என்றோ தகுதி பெற்று விட்டோம்.


கந்தசாமி பிரதீபன்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.