முதல் நாள், முதல் காட்சி போன்ற உணர்வு - த்ரிஷா!!


 20 வருடங்களுக்கு முன்பு 2004 ஆம் ஆண்டு வெளிவந்து தரணி இயக்கத்தில், விஜய், த்ரிஷா ஆகியோர் நடித்து பெரும் வெற்றி பெற்ற "கில்லி" மீண்டும் ரீ - ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்கள் படத்தை ஒவ்வொரு காட்சியாக கொண்டாடி வருகின்றனர். புதுப்பட ரீலீஸ் போன்று பல திரையரங்குகளில் முதல் காட்சி ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. தற்போது இது குறித்து எக்ஸ் பக்கத்தில் நடிகை திரிஷா, முதல் நாள், முதல் காட்சியை போன்று உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.