வேறு திருமணம் செய்ய சொன்னார் குழந்தை பிறக்காது... !!

 


நடிகை குஷ்பூ - இயக்குநர் சுந்தர்.சி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சுந்தர்.சி அண்மையில் அளித்த பேட்டியில், “குஷ்பூவிற்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் போன போது மருத்துவர், உங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். இதனால் மனமுடைந்து அழுத அவர், வேறு திருமணம் செய்துக் கொள்ளுமாறு என்னிடம் சொன்னார். பின்னர் கடவுள் வேறு ஒரு கணக்கை போட்டு எங்களுக்கு ஒன்றுக்கு இரண்டு தேவதைகள் பிறந்தார்கள்” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.