யாழில் தேசிய மக்கள் சக்தியின் ஆசிரிய மாநாடு.!

ஆசிரியர்களின்   அபிமானமிகு வடமாகாண ஆசிரியர் மாநாடு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸா நாயக்காவின் பங்குபற்றலில் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.