கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களது ஏற்பாட்டில் பேரணி🎦


 கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமிறக்கும் செயற்பாட்டிற்கு எதிராக பிரதேச மக்கள் நடாத்தும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தின் 11 ஆம் நாளாகிய இன்று கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களது ஏற்பாட்டில் பேரணி இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.